Recover data from scratch CD/DVD Free Softwares | பழுதான CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள்

Recover files from scratch CD and DVD, Get Back Important Data's from broken Compact Disc, Free Software to Recover Lost data from CD, Open source Free ware for computer to recover data from Scratch CD/VCD/DVD.

பழுதடைந்த CD/DVD களை வைத்துக்கொண்டு அதில் உள்ள தகவல்களை படிக்க முடியாமல் கவலைப்படுகிறீர்களா?

உங்களிடம் உள்ள பழுதடைந்துள்ள CD/DVD களிலிருந்து தகவல்களை மீட்க இலவச மென்பொருள்கள் உள்ளன. இவை உங்கள் தகவல்களை ஒவ்வொரு செக்டார்களாக படித்து அதை நல்ல முறையில் மீட்டு தருகின்றன.

1. Isobuster (4mb)
3. CDCheck (1.5mb)

Recommend Isobuster Download and get back your lost files and Movies in CD/DVD
Enjoy.. If you thing this information is useful to someone, share this.
Previous
Next Post »